🎬 bbc.com bbc.com
உலகளவில் கவனம் பெறும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் மகளின் ஃபேஷன்
வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் மகள் வளர்ந்து வரும் அதே வேளையில், ஓர் அரசியல் பிம்பமாகவும் ‘வடிவமைக்கப்பட்டு’ வருகிறார் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
↗https://www.bbc.com/tamil/articles/c1e2ep39gqeo
Indexiert von findnix.eu · Eigene Seite einreichen